பகுப்பு பேச்சு:கல்வியியலாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வியாளர் என்ற சொல்லே கூடுதல் புழக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்--ரவி 16:00, 1 ஆகஸ்ட் 2008 (UTC)

  • Educationists ??
  • Academics ?? = Scholars ??
  • புலமையாளர்கள் ??
  • கல்வியாளர்கள் ??

--Natkeeran 16:13, 1 ஆகஸ்ட் 2008 (UTC)