பகுப்பு பேச்சு:கலை தொடர்பான பட்டியல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Info-farmer: கலைத்தொடர்பான பட்டியல்கள் என எழுதுவது தவறு. இங்கு ஒற்று வராது. கலை தொடர்பான பட்டியல்கள் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:42, 27 திசம்பர் 2016 (UTC)

சுட்டியமைக்கு நன்றி கனகு! 2 வேற்றுமைத் தொகை (கலை+ ஐ தொடர்பான) என்பதால் வராது என அறிந்தேன். அனைத்திலும் மாற்றிவிடவா? அறிவிப்பு இட்டுதான் மாற்ற வேண்டுமா?--உழவன் (உரை) 01:12, 28 திசம்பர் 2016 (UTC)
ஏன் அப்படி வராது என்பதை விளக்கியமைக்கு நன்றி. நீங்களே மாற்றி விடுங்கள். எதற்கு அறிவிப்பு?--Kanags \உரையாடுக 01:28, 28 திசம்பர் 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று--உழவன் (உரை) 01:56, 28 திசம்பர் 2016 (UTC)