பகுப்பு பேச்சு:கத்தோலிக்க திருச்சபை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பகுப்புகள் தேவை[தொகு]

கத்தோலிக்க திருச்சபை என்னும் பகுப்பின் கீழ் வேறு சில துணைப் பகுப்புகள் அமைப்பது நல்லது.

இந்தியக் கர்தினால்கள் போல,

  • இந்திய ஆயர்கள்
  • இந்தியப் புனிதர்கள்
  • இந்திய மறைமாவட்டங்கள்
  • இந்திய ஆயர் பேரவைகள்
  • இந்திய துறவு சபைகள்

என்னும் பகுப்புகளும் அமைத்தல் நலம். ஒவ்வொரு பகுப்பின் முன்னும் இந்திய என்னும் அடைமொழி தேவையா எனப்பட்டால், கத்தோலிக்க திருச்சபை (இந்தியா) என்று பொதுப் பகுப்பு உருவாக்கி அதன் கீழே ஆயர்கள் போன்றவற்றை இடலாம். --பவுல்-Paul 03:36, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]

முதல் நான்கை உருவாக்கியுள்ளேன். “துறவுச் சபைகள்” குறித்து சரியான புரிதல் இல்லையென்பதால் அதனை எங்கு சேர்ப்பது என்று தெரியவில்லை. ஏதேனும் பொருத்தமான கட்டுரை ஒன்றில் இணைத்து விடுங்கள். அங்கிருந்து புரிந்துகொண்டு உருவாக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]