பகுப்பு பேச்சு:எழுத்திலக்கணம்
Appearance
எழுத்துக்கள்
[தொகு]- http://www.omniglot.com/writing/tamil.htm
- en:Tamil language#Sounds - நல்ல அட்டவணை, மொழிபெயர்த்தால், எழுத்து (இலக்கணம்) கட்டுரையில் தற்கால ஒலிப்பியல் அடிப்படையில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் என்று ஒரு பத்தி வைக்கலாம். அதேபோல் தொல்காப்பியத்தில் பிறப்பியல் அதிகாரத்தில் குறிப்புட்டுள்ளவற்றையும் ஒரு பத்தியில் இணைக்கலாம். -- Sundar \பேச்சு 07:29, 9 ஜூன் 2006 (UTC)