உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே தலைப்பில் மூன்று கோயில்கள்

[தொகு]

நயினார்கோயில் நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில் நாகநாதசாமி கோயில், நயினார் கோயில் நாகநாதர் கோயில் என்ற மூன்று தலைப்பில் ஒரே கோயில் பற்றிய பதிவு உள்ளது. முந்தைய இரு கோயில்களை இணைக்க அந்தந்த கட்டுரையில் இணைப்பதற்கான பதிவு சேர்க்கப்பட்டுள்ளது. நயினார் கோயில் நாகநாதர் கோயில் முன்னுள்ள இரு கோயில்களுடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:44, 21 பெப்ரவரி 2019 (UTC)