பகுப்பு பேச்சு:இயற்கை அனர்த்தங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனர்த்தம் என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில் இதற்குச் சமமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். --Sivakumar \பேச்சு 07:18, 1 செப்டெம்பர் 2007 (UTC)

அநர்த்தம் தமிழ்ச் சொல்லா தெரியவில்லை. இயற்கை அழிவுகள், இயற்கைப் பேரழிவுகள் அல்லது இயற்கைப் பேரிடர்கள்??--Kanags 07:49, 1 செப்டெம்பர் 2007 (UTC)
இதன் தலைப்பை கனகு கூறுவதுபோல இயற்கை அழிவுகள் என்று மாற்றுவது பொருந்தும். மாற்றப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 23:55, 5 செப்டெம்பர் 2007 (UTC)
இப்பகுப்பின் தலைப்பை இயற்கை அழிவுகள் அல்லது இயற்கைப் பேரழிவுகள் என்று மாற்ற மீண்டும் பரிந்துரைக்கின்றேன். பகுப்புகளை மாற்ற எனக்கு வசதி இல்லாததால் நானே செய்ய இயலாது.--செல்வா 14:35, 19 மே 2008 (UTC)