பகுப்பு பேச்சு:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகம் என்பது, படமெடுத்த நிலையில் இருக்கும் பாம்பினைக் குறிக்கும். இந்துக்களின் வழிபாடுகளை நோக்கும் போது, படமெடுக்காப் பாம்புகளை வணங்கும் இயல்பும் இருப்பதால், இப்பகுப்பிற்கு இந்துக்களின் பாம்பு வழிபாடுகள் எனப் பெயரிட்டேன். வணக்கம்--≈ உழவன் ( கூறுக ) 10:04, 13 சூலை 2013 (UTC)