பகுப்பு பேச்சு:இந்திய விரைவுவண்டிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு Express என்பது 'விரைந்து செல்லக்கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ள' தொடருந்துகளைக் குறிக்கும். அந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகையில்... விரைவுவண்டி, விரைவு வண்டி, விரைவுத் தொடருந்து - இவற்றுள் எது மிகப் பொருத்தமான சொல் என்பது குறித்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:33, 24 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

எனது பரிந்துரை - விரைவுத் தொடருந்து --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 24 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
Superfast Express - அதிவேக விரைவுத் தொடருந்து