பகுப்பு பேச்சு:இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதியதாக இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்கள் என்ற பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பக்கத்தில் உள்ள பக்கங்கள் புதிய பகுப்பிற்கு மாற்றப்பட்டு இந்தப் பகுப்பு நீக்கப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 15:25, 25 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

முதற்கட்டமாக இந்தப் பகுப்பிலிருந்த கட்டுரைகளை இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்கள் பகுப்பிற்கு மாற்றி விட்டேன். தற்போது இது வெறுமையாக உள்ளது. ஆனால் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கலாமா ? @பயனர்:Kanags கவனிக்க.--மணியன் (பேச்சு) 00:35, 26 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
பகுப்பை புதிய பகுப்புக்கு வழிமாற்றின்றி நகர்த்துவதே நல்லது. அதன் மூலம் விக்கித்தரவும் தானியங்கியாக இற்றைப்படுத்தப்படும்.--Kanags \உரையாடுக 02:40, 26 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றத்திற்கான பரிந்துரை[தொகு]

இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்கள்-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)