பகுப்பு பேச்சு:இந்தியப் போர் வானூர்திகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய உற்பத்தியற்ற வானூர்திகளை நீக்கிவிடலாம் அல்லவா? இங்குள்ளவை இந்திய உற்பத்தி வானூர்திகளா, பயன்பாட்டு வானூர்திகளா?

நீக்கி விடலாம். மிக் விமானங்கள் சோவியத் விமானங்களின் பகுப்புக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனையவற்றைப் பற்றி தகவல் அறிய வேண்டும்.--Kanags \உரையாடுக 09:19, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]