பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் நூல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பின் நோக்கம் என்ன? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழ்நூல்கள் பல நாடுகளில் இருந்து வெளியிடப்படுகின்றன. அவற்றை நாடுகள் வாரியாக வகுப்பது அந்த அந்த நாட்டில் வெளிவந்த நூல்களைத் தொகுத்துப் பார்க்க உதவும். பார்க்க: en:Category:Books by country
கட்டுரைகள் அதிகரிக்கும் போது இவற்றைப் போலத் தாய்ப்-பகுப்புகள் உருவாக்குவது நல்லது.--Kanags \உரையாடுக 22:16, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
இப்பகுப்பை பகுப்பு:இந்திய நூல்கள் என்ற தாய்ப்-பகுப்பினுள் சேர்க்க வேண்டும். (அனைத்து மொழி இந்திய நூல்களும் இதற்குள் அடங்கும்). அத்துடன் நாடுகள் வாரியாக நூல்கள் என்ற பகுப்பும் உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:21, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]