பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என இருக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:05, 25 சனவரி 2019 (UTC)

@Booradleyp1: பரிந்துரைக்கப்பட்டுள்ள 'தலைப்பு மாற்றம்' சரியென நீங்களும் கருதினால், தானியங்கி இயக்கத்திற்கு நீச்சல்காரனின் உதவியைக் கேட்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:22, 25 சனவரி 2019 (UTC)

இந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு: இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள், (ஆண்டு) xxxx தமிழ்த் திரைப்படங்கள் போன்ற பகுப்புகள் போதுமானவை. இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு வெறும் container பகுப்பாக இருப்பது நல்லது. வேறு ஆலோசனைகள் இருந்தால் வரவேற்கப்படுகின்றன.--Kanags (பேச்சு) 01:50, 25 சனவரி 2019 (UTC)
இந்தியத் தமிழ் திரைப்படங்கள்" பகுப்பின் கீழ் 320 கட்டுரைகள் உள்ளன. இதற்குப் துணைப் பகுப்புகள் தேவைப்படுகிறது. "ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்" என்ற பகுப்புக்குத் துணைப்பகுப்பாக "ஆண்டுகள் வாரியாக இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்" உருவாக்கினால், இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் , xxxx (ஆண்டு) தமிழ்த் திரைப்படங்கள் என்ற இரு பகுப்புகளுக்குப் பதிலாக xxxx இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற ஒரு பகுப்பே போதுமானதாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:19, 26 சனவரி 2019 (UTC)