பகுப்பு பேச்சு:இசை மும்மூர்த்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு இசை ஆதி மும்மூர்த்திகள் முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரைப் பற்றி அறிய வழி தரவேண்டும். இவற்றையும் பார்க்க அல்லது வேறு வழிகளில் தரவேண்டும். இவர்களைத் தமிழ் மூவர் என்றும் அழைக்கின்றனர், தமிழ் இசைமும்மூர்த்திகள் என்றும் அழைக்கின்றனர்.--C.R.Selvakumar 14:19, 30 ஜூலை 2006 (UTC)செல்வா