பகுப்பு பேச்சு:இசுலாமியச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'இசுலாம்' என்ற சொல் கிரந்தம் இல்லாமல், ஒரு பகுப்பாக, இப்பகுப்பு உருவாக்குவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதனையும் கிரந்தம் நீக்கி அமைக்கக் கோருகிறேன். 'காகம்' என்ற சொல்லை கூறும்போது, 'காஹம்' என்றே சொல்கிறோம். இருப்பினும் எழுத்து வடிவில் 'காகம்' என்றே எழுதுகிறோம். அதுபோலவே 'இசுலாம்' என்பதும் எழுதப்பட வேண்டும் என்றே எண்ணுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 03:17, 10 சூன் 2014 (UTC)