பகுப்பு பேச்சு:ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிக விரைவில் அதிகக் கட்டுரைகள் எழுதப்படுவதற்கான வாய்ப்பில்லாத பகுப்புகளுக்கு அதிக துணைப் பகுப்புகள் உருவாக்குவதை தவிர்க்கலாம். ஒரு பகுப்புக்கு ஒரு கட்டுரை என்று இருப்பதைக் காட்டிலும் அவற்றை அனைத்தையும் ஒரே தாய்ப் பகுப்பின் கீழ் அடக்கலாம். பின்னர் கட்டுரை எண்ணிக்கைகள் அதிகரித்தால் பொருத்தமான துணைப் பகுப்புகளை உருவாக்கி நகர்த்தலாம்--Ravidreams 17:43, 10 நவம்பர் 2006 (UTC)

பகுப்பு:ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும் அவசியமானது. ஏனெனில் ஆஸ்திரேலியா பகுப்பினுள் எல்லா மாநிலங்கள் பகுப்பையும் இட வேண்டியதில்லை. ஆனால் பகுப்பு:ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும் இனை நீக்கலாம். ரவி, சரிதானா? --கோபி 17:47, 10 நவம்பர் 2006 (UTC)