பகுப்பு பேச்சு:ஆங்கில மொழிப் புதினங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலப் புதினங்கள் என மாற்றலாம். ஸ்ரீதர். ஞா (✉) 07:21, 5 செப்டம்பர் 2022 (UTC)

இப்பகுப்பு ஆங்கில விக்கிப்பீடியாவின் "English novels" என்ற பகுப்புக்கு இணைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங்கிலேய எழுத்தாளர்களால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புதினங்களே சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய நாட்டு ஆங்கிலப் புதினங்கள் சேர்க்கப்படவில்லை. ஆதலால் இப்பகுப்பில் அனைத்து நாட்டு ஆங்கிலப் புதின நூல்களும் சேர்க்கத்தக்கதாக "ஆங்கில மொழிப் புதினங்கள்" எனப் பகுப்பு மாற்றப்பட்டு Category:English-language novels என்ற ஆங்கில விக்கிப் பகுப்புக்கு இணைக்கப்பட வேண்டும். ஆங்கிலேய எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனிப் பகுப்பு தேவையானால், "ஆங்கிலேயப் புதினங்கள்" எனத் தலைப்பிட வேண்டும். ஆனால் அது தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 07:43, 5 செப்டம்பர் 2022 (UTC)