பகுப்பு பேச்சு:அமெரிக்க இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர் மாற்றம் தேவை[தொகு]

சோடாபாட்டில், ஐக்கிய அமெரிக்க வழக்கப்படி, "American Indians" என்பதற்கும் "Indian Americans" என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஐரோப்பியர் அமெரிக்காவில் வந்து குடியேறுமுன் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் "அமெரிக்க இந்தியர்கள்". ---("செவ்விந்தியர்கள்" - Red Indians - இப்பயன்பாடு தவிர்க்கப்படுகிறது).

இந்திய நாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர்கள் "Indian Americans". அவர்களை "இந்திய அமெரிக்கர்கள்" என்று அழைப்பதே பொருத்தமாயிருக்கும். அப்படியென்றால், மேற்கூறிய பகுப்பு "இந்திய அமெரிக்கர்கள்" என்று மாற்றப்பட வேண்டும்.

"சிட்டிங் புல்" போன்றோர் "அமெரிக்க இந்தியர்" என்னும் புதிய பகுப்பின் கீழ் வருவர்.--பவுல்-Paul (பேச்சு) 04:05, 12 மார்ச் 2012 (UTC)

ஆம் சரியே.--மணியன் (பேச்சு) 05:52, 12 மார்ச் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 06:00, 12 மார்ச் 2012 (UTC)