பகுப்பு பேச்சு:அணி இலக்கணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பகுப்பின் பெயரை 'அணியிலக்கணம்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பகுப்பில் உள்ள பக்கங்கள் மற்றும் பகுப்புகளில் உள்ள இந்தப் பகுப்பின் பெயரையும் நான் சென்று மாற்ற வேண்டுமா?....அல்லது தானாகவே அங்கும் மாற்றிவிடுமா....--ச.பிரபாகரன் (பேச்சு) 12:50, 7 மார்ச் 2013 (UTC)

பகுப்புப் பெயரை மாற்றினால் பகுப்பின் ஒவ்வொரு பக்கத்துக்கும் போய் பெயரை மாற்ற வேண்டும். நிறைய பகுப்புகளில் இந்த வேலையைச் செய்ய வேண்டி இருந்தால் விக்கிப்பீடியா:விரைவுப் பகுப்பி அல்லது விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி பயன்படுத்தலாம். அணி இலக்கணம், பொருள் இலக்கணம் என்று பிரித்தே இருக்கலாமே? நன்றி.--இரவி (பேச்சு) 13:16, 7 மார்ச் 2013 (UTC)