பகுப்பு பேச்சு:அங்கேரிய நபர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பகுப்பை அங்கேரிய நபர்கள் என மாற்ற வேண்டும் எனக் கருதுகின்றேன். பல மொழிகளில் அ- என்றே தொடங்குகின்றது. "H" ஒலி பிரான்சிய, இத்தாலியம் போன்ற் மொழிகளிலும் கிடையாது. தமிழ் முறைப்படி எல்லோரும் ஒலிக்கும்படியாக் எளிமையாக அங்கேரி என்பதே சிறந்தது, முறையானதும் ஆகும். --செல்வா (பேச்சு) 15:09, 14 செப்டம்பர் 2014 (UTC)