பகுப்பு:பல்வளைய அரோமாட்டிக் சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்வளைய அரோமாட்டிக் சேர்மங்கள்,என்பவை குறைந்தபட்சம் மூன்று அரோமாட்டிக் வளையங்களைக் கொண்டிருக்கும் வேதிச் சேர்மங்கள் ஆகும். பல்லின அணுக்களான நைட்ரசன், ஆக்சிசன், மற்றும் கந்தகம் போன்ற அணுக்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். இவற்ருடன் பதிலீட்டு அணுக்கள் சேர்ந்திருக்கும். சிறப்பான பல்வளைய அரோமாட்டிக் சேர்மத்திற்கு உதாரனங்களாக பீனாந்தரீன், மற்றும் கார்ரின் ஆகிய சேர்மங்களைக் கூறலாம்.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.