உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:நாட்டுப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்பற்று (patriotism) என்பது ஒரு தனிநபர் தனது தாயகமாக அங்கீகரிக்கும் ஒரு தேசத்தின் மீதான பற்றுதல் ஆகும். தேசிய உணர்வு அல்லது தேசிய பெருமை என்றும் அழைக்கப்படும் இந்தப் பற்றுதலை, இன, கலாசார, அரசியல் அல்லது வரலாற்று அம்சங்கள் உட்பட, ஒருவரின் சொந்த தேசத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கலாம். இது தேசியவாதத்துடன் நெருக்கமான தொடர்புடைய கருத்துகளின் தொகுப்பை உள்ளடக்கியது.

"நாட்டுப்பற்று" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு:நாட்டுப்பற்று&oldid=4252048" இலிருந்து மீள்விக்கப்பட்டது