உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:கதிரியக்கக் கனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீரவே தீராத கதிரியக்க ஓரிடத்தான்களை பின்வரும் கனிமங்கள் பெற்றுள்ளன:

இவை ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிரியக்க கதிர்வீச்சுகளையும் ரேடான் மற்றும் தோரான் போன்ற வாயுக்களையும் உமிழ்கின்றன.

இவற்றை சேகரிக்க முயல்பவர்கள் தேவையான முன்னேற்பாடுகளுக்குப் பின்னரே சேமிக்க முயற்சிக்க வேண்டும். ரேடான் வாயுவை சுவாசித்தல் பெரும் அபாயமானது.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

"கதிரியக்கக் கனிமங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.