உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:கணிதவியல் முன்னுய்ப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னுய்ப்பு (conjecture) என்பது நிரூபிக்கப்படாத ஒரு கூற்று ஆகும். முன்னுய்ப்புகள் அல்லது ஊகங்கள் கருதுகோள்களுடன் தொடர்புடையவை; அறிவியலில் கருதுகோள்கள் என்பவை அனுபவபூர்வமாகச் சோதிக்கக்கூடிய முன்னுய்ப்புகள் ஆகும். கணிதத்தில், முன்னுய்ப்பு என்பது சரியாகத் தோன்றும், ஆனால் நிரூபிக்கப்படாத ஒரு கூற்று ஆகும்.

"கணிதவியல் முன்னுய்ப்புகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.