உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:அட்டவீரட்டானக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவபெருமானின் எட்டு வீரத்திருவிளையாடல்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஆலயங்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக இவை விபரிக்கப்படுகின்றன.