பகுப்பு:அக்காடியப் பேரரசு
தோற்றம்
சுமேரிய நாகரிகத்திற்குப் பிறகு மெசொப்பொத்தேமியாவின் முதல் பண்டைய பேரரசான அக்காடியப் பேரரசு (Akkadian Empire, கிமு 2334 – 2154) தொடர்பான கட்டுரைகள். இது அக்காத் நகரத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதியையும் மையமாகக் கொண்டிருந்தது. இந்தப் பேரரசு அக்காதியம் (அசிரிய மற்றும் பாபிலோனிய) மற்றும் சுமேரிய மொழி பேசுபவர்களை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தது. அக்காடியப் பேரரசு மெசொப்பொத்தேமியா, லெவண்ட், அனத்தோலியா முழுவதும் செல்வாக்கு செலுத்தியது, அரேபியத் தீபகற்பத்தில் தெற்கே தில்முன், மாகன் (இன்றைய பகுரைன், ஓமான்) வரை இராணுவப் படையெடுப்புகளை அனுப்பியது.
இவற்றையும் பார்க்க:
"அக்காடியப் பேரரசு" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.
