உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பாய்வு (ஆங்கிலம்: Analysis) என்பது மிக நல்ல புரிந்துணர்விற்காக ஒரு சிக்கலான பொருள் அல்லது கருத்தைச் சிறியப் பகுதிகளாக பிரிக்கும் ஒரு செயல்பாடாகும். இது முறையான கொள்கையினால் தற்கால வளர்ச்சியென கருதினாலும் இந்த நுட்பத்தை அரிசுட்டாட்டில் போன்றோர்களால் எண்முறையியல் மற்றும் கணிதத்தில் கி.மு 384-322 காலகட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியுள்ளமைக்கு சான்றுகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michael Beaney (Summer 2012). "Analysis". The Stanford Encyclopedia of Philosophy. Michael Beaney. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பாய்வு&oldid=2764435" இலிருந்து மீள்விக்கப்பட்டது