பகுத்தறிவின் எதிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The Enemies of Reason
தயாரிப்பாளர் Alan Clements
கதை Richard Dawkins
விநியோகம் Channel 4
வெளியீடு Part 1: 13 August 2007
Part 2: 20 August 2007
கால நீளம் Part 1: 48 minutes
Part 2: 48 minutes
மொழி English
முந்தையது The Root of All Evil?
பிந்தையது The Genius of Charles Darwin

பகுத்தறிவின் எதிரிகள் என்பது அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்சு அவர்களால் விபரணம் செய்யப்பட்ட ஒர் ஆவணப் படம் ஆகும். சோதிடம், ஆவியுடன் போசுதல், குறி கூறுதல்,மாற்று மருத்துவம் போன்ற பல வகை, அறிவியல் அடிப்படை இல்லாத செயற்பாடுகளை இந்த அவணப் படங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. இந்தப் போக்கு, வெறும் பொழுது போக்கென விட்டுவிடுதல் ஏலாது என்றும், மிகவும் பாரதூரமான விளைவுகளை இது தரக் கூடும் என்றும் இவர் வாதிக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]