உள்ளடக்கத்துக்குச் செல்

பகுசன் முக்தி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுசன் முக்தி கட்சி ( பமுக) என்பது இந்தியாவில் 6 திசம்பர் 2012[1] தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். பகுசன் முக்தி கட்சியின் தேசிய தலைவர் பிரவேந்திர பிரதாப் சிங் ஆவார்.[2]

லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் இணைப்பு திட்டம்[தொகு]

லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் (திசம்பர் 6, 2012 இல் நிறுவப்பட்டது) கட்சியினை இணைப்பதற்கான திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டது. ஆனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் கூட்டமைப்பு (பாம்செப்)-ன் அரசியல் பிரிவாக மாறியது.[3][4] பகுஜன் முக்தி கட்சியின் தற்போதைய தலைவராக பிரவேந்திர பிரதாப் சிங் உள்ளார்.[2][3][4][5][6][7][8][9][10][11]

பீகார் தேர்தல் 2020[தொகு]

2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இக்கட்சி 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ், பீம் ஆர்மியின் தலைவர் மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி, சந்திரசேகர் ஆசாத் ராவணன் ஆகியோருடன் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கிப் போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் எந்த இடத்தையும் பெற முடியவில்லை.[12][13]

உத்தரபிரதேச தேர்தல் 2022[தொகு]

2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சிறிய கட்சியாகக் கருதப்படும்[14] பகுஜன் முக்தி கட்சி மஹோபா மற்றும் அவுரையா உள்ளிட்ட சில பகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியது.[15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BMP launched". Daily Excelsior. 19 April 2013. https://www.dailyexcelsior.com/bmp-launched/. 
  2. 2.0 2.1 "प्रदेश में किसानों का हो रहा शोषण : सिंह:राष्ट्रीय अध्यक्ष बहुजन मुक्ति पार्टी के प्रवेन्द्र प्रताप सिंह का स्वागत". Bhaskar. 23 April 2022. https://www.bhaskar.com/local/rajasthan/pali/news/national-president-bahujan-mukti-partys-pravendra-pratap-singh-welcomed-129709099.html. 
  3. 3.0 3.1 Muslim Mirror. ‘Save constitution’ and ‘Save nation’ A massive rally by Bahujan Mukti Party பரணிடப்பட்டது 27 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 Chavan, Vijay (23 March 2014). "Anna supporter quits TMC, goes the BMP way" (in en). Pune Mirror இம் மூலத்தில் இருந்து 7 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210207101315/https://punemirror.indiatimes.com/pune/cover-story/Anna-supporter-quits-TMC-goes-the-BMP-way/articleshow/32809601.cms. 
  5. The Indian Express. Debutant party says will field German Bakery convict Baig
  6. Economic Times. BSP founder Kanshi Ram’s Bahujan group Bamcef plans to contest 400 Lok Sabha seats
  7. webindia123. BMP to field German Bakery blast convict from Aurangabad LS seat
  8. "Sharad Yadav pitches for BJP versus all in MP" (in en). Deccan Herald. 31 July 2018. https://www.deccanherald.com/national/dalit-outfit-bahujan-mukti-684714.html. 
  9. "Dalit outfit Bahujan Mukti Party merges with Sharad Yadav's LJD" (in en-in). Eenadu English Portal இம் மூலத்தில் இருந்து 3 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180803194034/http://www.eenaduindia.com/states/south/bihar/others/2018/07/31170718/Dalit-outfit-Bahujan-Mukti-Party-merges-with-Sharad.vpf. 
  10. "Dalit Based Bahujan Mukti Party To Merge With Sharad Yadav's Party". NDTV.com. https://www.ndtv.com/india-news/dalit-based-bahujan-mukti-party-to-merge-with-sharad-yadavs-party-1892409. 
  11. "Bahujan Mukti Party Merges With Loktantrik Janata Dal Party" (in en-GB). Getty Images. https://www.gettyimages.in/event/bahujan-mukti-party-merges-with-loktantrik-janata-dal-party-775202118#/loktantrik-janata-dal-party-sharad-yadav-speaks-as-bahujan-mukti-b-picture-id1008534134. 
  12. "बिहार: पप्पू यादव-चंद्रशेखर का नया गठबंधन, RJD में शामिल पूर्व MP" (in hi). TheQuint. 28 September 2020. https://hindi.thequint.com/elections/bihar-elections/bihar-election-2020-pappu-yadav-jap-bhim-army-chandrashekhar-azad-new-alliance-invite-ljp-congress. 
  13. "Bihar elections 2020: Small players falter to pull off surprises, AIMIM shines" (in en). The New Indian Express. 11 November 2020. https://www.newindianexpress.com/nation/2020/nov/11/bihar-elections-2020-small-players-falter-to-pull-off-surprisesaimim-shines-2222168.html. 
  14. "Explained: Smaller Political Parties Contesting Uttar Pradesh Assembly Elections 2022" (in en-IN). IndiaTimes. 2 February 2022. https://www.indiatimes.com/explainers/news/smaller-political-parties-contesting-uttar-pradesh-assembly-elections-2022-560940.html. 
  15. "Know Your Candidates: Contestants from Mahoba Assembly Seat in Elections 2022" (in en). News18. 20 February 2022. https://www.news18.com/news/politics/know-your-candidates-contestants-from-mahoba-assembly-seat-in-elections-2022-4790003.html. 
  16. "Know Your Candidates: Contestants from Auraiya Assembly Seat in Elections 2022" (in en). News18. 20 February 2022. https://www.news18.com/news/politics/know-your-candidates-contestants-from-auraiya-assembly-seat-in-elections-2022-4790324.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுசன்_முக்தி_கட்சி&oldid=3633156" இலிருந்து மீள்விக்கப்பட்டது