பகாப்பதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் பகாப்பதம் என்பது மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல் என்றும் இங்கு பொருள் தருகின்றன.

பகாப்பதம் ஏழு எழுத்துக்கள் வரை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். [1]

எடுத்துக்காட்டு (அடைப்புக்குறிக்குள் எழுத்தெண்ணிக்கை)

அணி (2), அறம் (3), அகலம் (4), அருப்பம் (5), தருப்பணம் (6), உத்திரட்டாதி (7)

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

  • மா
  • பா
  • படம்
  • ஆம்
  • பட்டம்
  • படம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. நன்னூல் 130
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாப்பதம்&oldid=1562067" இருந்து மீள்விக்கப்பட்டது