உள்ளடக்கத்துக்குச் செல்

பகாங் மாநிலத் தேர்தல் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகாங் மாநிலத் தேர்தல் 2022
 2018
(முந்தைய தேர்தல்)
19 நவம்பர் 2022 அடுத்தது 

பகாங் மாநில சட்டமன்றம் - 42 தொகுதிகள்
அதிகபட்சமாக 22 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்77.47%
  Majority party Minority party Third party
 
தலைவர் வான் ரோசிடி இசுமாயில் இப்ராகிம் மான் அமிருதீன் சாரி
கட்சி அம்னோ பாஸ் பிகேஆர்
கூட்டணி பாரிசான் பெரிக்கா பாக்கா
தலைவரான
ஆண்டு
15 மே 2018 2 நவம்பர் 2022 7 ஆகத்து 2022
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஜெலாய் செக்கா -
வென்ற
இருக்கைகள்
17 17 8
மாற்றம் 8 Increase9 1
மொத்த வாக்குகள் 337,533 340,378 188,230
விழுக்காடு 38.75% 39.07% 21.61%
மாற்றம் 2.85 Increase 9.97 7.39

முந்தைய மந்திரி பெசார்

வான் ரோசிடி இசுமாயில்
பாரிசான்அம்னோ

மந்திரி பெசார்

வான் ரோசிடி இசுமாயில்
பாரிசான்அம்னோ

பகாங் மாநிலத் தேர்தல் 2022 (மலாய்: Pilihan raya negeri Pahang 2022; ஆங்கிலம்: 2022 Pahang state election) என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்தில் 19 நவம்பர் 2022 அன்று நடைபெற்ற பகாங் மாநிலச் சட்டமன்றத்தின் 15-ஆவது தேர்தலைக் குறிப்பிடுவதாகும்.[1]

இந்தத் தேர்தல் 15-ஆவது பகாங் மாநிலச் சட்டமன்றத்தின் 42 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. முந்தைய சட்டமன்றம் 2022 அக்டோபர் 14 அன்று கலைக்கப்பட்டது.[2] பெரிகாத்தான் வேட்பாளர் இறந்ததைத் தொடர்ந்து, தியோமான் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் திசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தேர்தலின் விளைவாக தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது. பெரிக்காத்தான் நேசனல் மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுத்தது; ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி அரசாங்கத்தை விட ஓர் இடம் முன்னிலையில் இருந்தது.

நவம்பர் 27 அன்று, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, பாரிசான் நேசனல் மற்றும் பாக்காத்தான் அரப்பான் ஆகியவற்றைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தின் தலைவராக வான் ரோசிடி வான் இசுமாயில் அவர்கள் மீண்டும் மாநில முதல்வராக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கலைப்புக்கு முந்தைய சட்டமன்ற அமைவு

[தொகு]
BN PN PH
25 8 9
24 1 8 7 2
UMNO MCA PAS DAP PKR

மாநிலத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%இருக்கைகள்+/–
பெரிக்காத்தான் நேசனல்பாஸ்2,44,14227.9515+7
பெர்சத்து79,3219.082+2
கெராக்கான்16,9151.9400
மொத்தம்3,40,37838.9717+9
பாரிசான் நேசனல்அம்னோ2,94,76733.7516–9
மசீச38,3224.390–1
மஇகா4,4440.511+1
மொத்தம்3,37,53338.6517–9
பாக்காத்தான் அரப்பான்ஜசெக75,6988.676–1
பிகேஆர்69,1457.9220
அமாணா43,3874.9700
மொத்தம்1,88,23021.558–1
தாயக இயக்கம்போராளிகள்4,1880.480புதிது
இசுலாமிய அணி8200.0900
மொத்தம்5,0080.5700
மக்கள் கட்சி2030.0200
சுயேச்சை1,9890.2300
மொத்தம்8,73,341100.00420
செல்லுபடியான வாக்குகள்8,73,34198.70
செல்லாத/வெற்று வாக்குகள்11,4671.30
மொத்த வாக்குகள்8,84,808100.00
பதிவான வாக்குகள்11,36,94477.82
மூலம்: SPR, SPR

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. HAMIDI, EDDY AQMAL MOHAMED (2022-10-11). "Mesyuarat tentukan tarikh PRU-15 20 Oktober depan - SPR". Kosmo Digital (in மலாய்). Retrieved 2022-10-14.
  2. "DUN Pahang dibubarkan hari ini". www.astroawani.com. Retrieved 2022-10-14.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாங்_மாநிலத்_தேர்தல்_2022&oldid=4462557" இலிருந்து மீள்விக்கப்பட்டது