பகவா த்வஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பகவா திவாஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மராட்டியப் பேரரசின் கொடி

பகவா த்வஜ் (भगवा ध्वज) ஒரு குங்குமப்பூ வண்ணக் கொடியாகும். இது பல இந்து சார்ந்த அரசியல் அமைப்புகளால் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்று ரீதியாக இது மராத்தியர்களின் கொடியாக இருந்தது. "இரட்டை வால்கள் போன்ற முக்கோண முனைகளையும் மகாதேவனை பின்பற்றுபவர்களின் அடர் ஆரஞ்சு நிறத்தையும் கொண்டு உள்ளது."[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவா_த்வஜ்&oldid=3395826" இலிருந்து மீள்விக்கப்பட்டது