பகவல்பூர் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகவல்பூர் வங்கி (Bank of Bahawalpur) பாக்கித்தான் நாட்டின் பகவல்பூர் இராச்சியத்தில் மத்திய வங்கியாக இருந்தது.[1][2][3] 1955 ஆம் ஆண்டு மாநிலம் கலைக்கப்பட்ட பிறகு இந்த வங்கி பாக்கித்தான் நாட்டு தேசிய வங்கியின் துணை நிறுவனமாக மாறியது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "In memoriam: The last Ruler of Bahawalpur". 29 May 2011.
  2. https://www.thenews.com.pk/tns/detail/566883-managing-state-owned-enterprises
  3. State Bank of Pakistan (1971). Banking Statistics of Pakistan. Dept. of Statistics, SBP. பக். 201. https://books.google.com/books?id=BZY3AQAAIAAJ. 
  4. Lawrence J. White (2015). Industrial Concentration and Economic Power in Pakistan. Princeton University Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400871797. https://books.google.com/books?id=86d9BgAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்_வங்கி&oldid=3733305" இலிருந்து மீள்விக்கப்பட்டது