உள்ளடக்கத்துக்குச் செல்

பகவல்பூர் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவல்பூர் கோட்டம்
بہاولپور ڈویژن
بہاول پور ڈویژن
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப், பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப், பாகிஸ்தான்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்பகவல்பூர்
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-ஆணையாளர்)
பரப்பளவு
 • கோட்டம்45,588 km2 (17,602 sq mi)
மக்கள்தொகை
 • கோட்டம்1,34,00,009
 • அடர்த்தி293.94/km2 (761.3/sq mi)
 • நகர்ப்புறம்
39,35,691 (29.37%)
 • நாட்டுப்புறம்
94,64,318 (70.63%)
சராசரி எழுத்தறிவு
 • சராசரி எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (52.13%)
  • ஆண்:
    (58.78%)
  • பெண்:
    (45.04%)
இணையதளம்bahawalpurdivision.punjab.gov.pk

பகவல்பூர் கோட்டம் (Bahawalpur Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பகவல்பூர் நகரம் ஆகும். இந்நகரம் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு தென்மேற்கே 417 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு கிலோமீட்டர் தென்மேற்கே 617 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 3 மாவட்டங்கள் உள்ளது.அவைகள் பகவல்பூர் மாவட்டம், பகவல்நகர் மாவட்டம் மற்றும் ரகீம் யார்கான் மாவட்டம் ஆகும்.

எல்லைகள்

[தொகு]

பஞ்சாப் மாகாணத்தில் தெற்கில் அமைந்த பகவல்பூர் கோட்டத்தின் வடக்கில் சாகிவால் கோட்டம், கிழக்கில் இந்தியா, தெற்கில் சிந்து மாகாணம், மேற்கில் தேரா காசி கான் கோட்டம், வடமேற்கில் முல்தான் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டங்கள்[3] தலைமையிடம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

எழுத்தறிவு
1 ரகீம் யார்கான் மாவட்டம் ரகீம் யார் கான் 11,880 5,564,703 468.2 47.94%
2 பகவல்நகர் மாவட்டம் பகவல்நகர் 8,878 3,550,342 399.6 57.01%
3 பகவல்பூர் மாவட்டம் பகவல்பூர் 24,830 4,284,964 172.3 53.35%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

எழுத்தறிவு % மாவட்டம்
1 பகவல்நகர் வட்டம் 1,729 976,049 564.52 53.5% பகவல்நகர் மாவட்டம்
2 சிஸ்தியன் வட்டம் 1,500 845,439 563.63 60.49%
3 அப்பாஸ் கோட்டை வட்டம் 2,536 510,253 201.20 61.36%
4 ஹர்பூனாபாத் வட்டம் 1,295 615,476 475.27 66.28%
5 மின்சினாபாத் வட்டம் 1,818 603,125 331.75 44.05%
6 அகமத்பூர் கிழக்கு வட்டம் 1,738 1,307,578 752.35 39.68% பகவல்பூர் மாவட்டம்
7 பகவல்பூர் நகர வட்டம் 1,490 815,202 547.12 71.67%
8 பகவல்பூர் புறநகர் வட்டம் 745 675,950 907.32 52.56%
9 ஹசில்பூர் வட்டம் 1,490 508,415 341.22 59.64%
10 கைர்பூர் தாமிவாலி வட்டம் 993 290,582 292.63 45.82%
11 யாஸ்மன் வட்டம் 18,374 687,237 37.40 53.55%
12 கான்பூர் வட்டம் 3,190 1,169,138 366.50 50.08% ரகீம் யார்கான் மாவட்டம்
13 லியாகத்பூர் வட்டம் 3,262 1,235,264 378.68 38.35%
14 ரகீம் யார் கான் வட்டம் 2,464 1,778,542 721.81 53.66%
15 சாதிக்காபாத் வட்டம் 2,964 1,381,759 466.18 47.04%
பஞ்சாப் மாகாணத்தின் 10 கோட்டங்கள்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 13,400,009[5]ஆகும்.

மொழிகள்

[தொகு]

இக்கோட்டத்தில் சராய்கி மொழியை 49.10% மக்களும், பஞ்சாபி மொழியை 42.60% மக்களும், உருது மொழியை 3.85% மக்களும் மற்றும் பிற மொழிகளை 4.45% மக்களும் பேசுகின்றனர்.[6]

சமயங்கள்

[தொகு]

இக்கோட்டத்தில் 95%க்கும் மேற்பட்ட மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

அரசியல்

[தொகு]
பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
PP-237 பகவல்நகர்-I NA-160 பகவல்நகர்-I பகவல்நகர் மாவட்டம்
PP-238 பகவல்நகர்-II
PP-239 பகவல்நகர்-III rowspan="2" NA-161 பகவல்நகர்-II
PP-240 பகவல்நகர்-IV
PP-243 பகவல்நகர்-VII NA-162 பகவல்நகர்-III
PP-244 பகவல்நகர்-VIII
PP-241 பகவல்நகர்-V NA-163 பகவல்நகர்-IV
PP-242 பகவல்நகர்-VI
PP-245 Bahawalpur-I NA-164 பகவல்பூர்-I பகவல்பூர் மாவட்டம்
PP-246 பகவல்பூர்-II
PP-247 பகவல்பூர்-III NA-165 பகவல்பூர்-II
PP-248 பகவல்பூர்-IV
PP-249 பகவல்பூர்-V NA-166 பகவல்பூர்-III
PP-250 பகவல்பூர்-VI
PP-251 பகவல்பூர்-VII NA-167 பகவல்பூர்-IV
PP-252 பகவல்பூர்-VIII
PP-253 பகவல்பூர்-IX NA-168 பகவல்பூர்-V
PP-254 பகவல்பூர்-X
PP-255 ரகீம் யார் கான்-I NA-169 Rahim Yar Khan-I ரகீம் யார்கான் மாவட்டம்
PP-256 ரகீம் யார் கான்-II
PP-257 ரகீம் யார் கான்-III NA-170ரகீம் யார் கான்-II
PP-258 ரகீம் யார் கான்-IV
PP-259 ரகீம் யார் கான்-V NA-171 ரகீம் யார் கான்-III
PP-260 ரகீம் யார் கான்-VI
PP-261 ரகீம் யார் கான்-VII NA-17 ரகீம் யார் கான்-IV
PP-264 ரகீம் யார் கான்-X
PP-267 ரகீம் யார் கான்-XIII
PP-262 ரகீம் யார் கான்-VIII NA-173 ரகீம் யார் கான்-V
PP-263 ரகீம் யார் கான்-IX
PP-265 ரகீம் யார் கான்-XI NA-174 ரகீம் யார் கான்-VI
PP-266 ரகீம் யார் கான்-XII

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. "Bahawalpur Division | Local Government and Community Development". lgcd.punjab.gov.pk. Retrieved 2022-07-07.
  4. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  5. "table 1" (PDF). www.pbs.gov.pk. 2023.
  6. "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. 2023. Archived from the original (PDF) on 30 November 2024. Retrieved 2 Aug 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவல்பூர்_கோட்டம்&oldid=4332180" இலிருந்து மீள்விக்கப்பட்டது