பகவந்த் நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பகவந்த் நகர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 166 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | உன்னாவ் |
| மொத்த வாக்காளர்கள் | 4,17,945 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் ஆசுதோசு சுக்லா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பகவந்த் நகர் சட்டமன்றத் தொகுதி (Bhagwantnagar Assembly Constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உன்னாவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பகவந்த் நகர், உன்னாவு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | பகவதி சிங் விசாரத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | தியோகி நந்தன் | ஜனதா கட்சி | |
| 1980 | பகவதி சிங் விசாரத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | தேவகி நந்தன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | பகவதி சிங் விசாரத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993 | தேவ்கி நந்தன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | கிருபா சங்கர் சிங் | ||
| 2002 | நத்து சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | கிருபா சங்கர் சிங் | ||
| 2012 | குல்தீப் சிங் செங்கர் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | இருதய் நாராயண் தீட்சித் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | அசுதோசு சுக்லா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அசுதோசு சுக்லா | 127118 | 51.29 | ||
| சமாஜ்வாதி கட்சி | அங்கித் பரிகார் | 84108 | 33.94 | ||
| வாக்கு வித்தியாசம் | 43010 | 17.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bhagwantnagar". chanakyya.com. Retrieved 2026-01-27.
- ↑ "List of all MLA from Bhagwantnagar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-27.
- ↑ "2022 Assembly Election Result - Bhagwantnagar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-27.