உள்ளடக்கத்துக்குச் செல்

பகற்கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகற்கனவு காணும் ஒருவர் - 1912

பகற்கனவு (Daydream) என்பது சுற்றுச் சூழல் மற்றும் உண்மை நிலையிலிருந்து தெளிவற்ற தொடர்பு, மிகுபுனைவு தன்மையுடன் கூடிய நோக்கு மூலம் குறுகிய கால தொடர்பற்றிருக்கும் நிலையாகும். இது பொதுவாக மகிழ்ச்சி, இனிமையான சிந்தனைகள், நம்பிக்கைகள், கற்பனையாக ஒரு விடயத்தைக் கடத்தல் போன்றவற்றை விழித்திருக்கும்போதே அனுபவிப்பதாகும்.

பல வகையாக பகற்கனவுகள் உள்ளன. உளவியளாலர்களிடையேல் அவற்றுக்கும் குறிப்பிடத்தக்க பொதுவாக விளங்கங்களும் இல்லை. ஆயினும், பண்புகள் மேலோட்டமான ஆளுமைச் சிதைவுவின் பொது வடிவங்களாகவுள்ளன.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Klinger, Eric (October 1987). Psychology Today.

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Daydreams
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகற்கனவு&oldid=3219192" இலிருந்து மீள்விக்கப்பட்டது