பகதூர்கஞ்சு, காசீப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகதூர்கஞ்சு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் காசீப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1] இந்த ஊர் மவூவில் இருந்து 12 கி.மீ தொலவிலும், காசீப்பூரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அரசியல்[தொகு]

இது ஜஹூராபாத் சட்டமன்றத் தொகுதிக்கும், பலியா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]