ந. சுப்பராயன்
தோற்றம்
ந. சுப்பராயன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | தி. பொன்னுமலை |
| பின்னவர் | க. இராசாராம் |
| தொகுதி | பனமரத்துப்பட்டி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 செப்டம்பர் 1933 அய்யம்பாளையம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| முன்னாள் மாணவர் | சிதம்பரம்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
| தொழில் | விவசாயி |
ந. சுப்பராயன் (N. Subbarayan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தினைச் சேர்ந்தவர். ஆத்தூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை பயின்றுள்ள சுப்பராயன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பினை முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ந. சுப்பராயன் | 27,676 | 45.04% | ||
| திமுக | எசு. சி. காஞ்சமாலை | 14,478 | 23.56% | -30.86% | |
| ஜனதா கட்சி | ஆர். கோவிந்தன் | 10,150 | 16.52% | ||
| காங்கிரசு | என். எம். அருச்சுணன் | 9,140 | 14.88% | -25.91% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,198 | 21.48% | 7.84% | ||
| பதிவான வாக்குகள் | 61,444 | 59.28% | -11.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 105,129 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -9.38% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 414-415.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.