உள்ளடக்கத்துக்குச் செல்

ந. கோபி நயினார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி நயினாரின் உரை

ந. கோபி நயினார் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். இவர் எடுத்து பெரும் வரவேற்பைப் பெற்ற அறம் திரைப்படத்திற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1] இவர் இடதுசாரி கருத்தியல் கொண்டவர்.

இளைய வாழ்க்கை

[தொகு]

இவர் மும்பையில் பிறந்து சிறு வயதில் கட்டூருக்கு (Kattur) இடம்பெயர்ந்தார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sowmya Rajendran (15 நவம்பர் 2017). [ww.thenewsminute.com/article/leaving-cinema-disillusioned-teen-making-aramm-gopi-nainars-journey-71656 "From leaving cinema as a disillusioned teen to making 'Aramm': gopi Nainar's journey"]. The News Minute. Retrieved 19 நவம்பர் 2017. {{cite web}}: Check |url= value (help)
  2. Sowmya Rajendran (15 நவம்பர் 2017). [ww.thenewsminute.com/article/leaving-cinema-disillusioned-teen-making-aramm-gopi-nainars-journey-71656 "From leaving cinema as a disillusioned teen to making 'Aramm': gopi Nainar's journey"]. The News Minute. Retrieved 19 நவம்பர் 2017. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._கோபி_நயினார்&oldid=2883302" இலிருந்து மீள்விக்கப்பட்டது