நௌதன்வா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நௌதன்வா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 316 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மகாராஜ்கஞ்சு |
| மக்களவைத் தொகுதி | மகராஜ்கஞ்ச் |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் இரிசி திரிபாதி | |
| கட்சி | நிசாத் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
நௌதன்வா சட்டமன்றத் தொகுதி (Nautanwa Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகாராஜ்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. நௌதன்வா, மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | கௌசல் கிசோர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | அமன் மணி திரிபாதி | சுயேச்சை | |
| 2022 | இரிசி | நிசாத் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| நிகா | இரிசி | 90263 | 40.04 | ||
| சமாஜ்வாதி கட்சி | குன்வர் கௌசல் சிங் | 74932 | 33.24 | ||
| வாக்கு வித்தியாசம் | 15331 | 33.24 | |||
| பதிவான வாக்குகள் | |||||
| நிகா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Nautanwa". chanakyya.com. Retrieved 2026-02-01.
- ↑ "Nautanwa Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-02.
- ↑ "2022 Assembly Election Result - Nautanwa Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.