நௌகாங் மக்களவைத் தொகுதி
தோற்றம்
நௌகாங் மக்களவைத் தொகுதி (Nowgong Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]
| தொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
|---|---|
| 79 | ஜாகிரோடு (தனி) |
| 80 | மரிகாவொன் |
| 81 | லாஹரிகாட் |
| 82 | ரஹா (தனி) |
| 86 | நௌகாங் |
| 87 | பர்ஹம்பூர் |
| 90 | ஜமுனாமுக் |
| 91 | ஹோஜாய் |
| 92 | லாம்டிங் |
வென்றவர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1951-52 | தேவ் கந்த பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | லீலாதர் கட்டாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | லீலாதர் கட்டாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | லீலாதர் கட்டாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1971 | லீலாதர் கட்டாக்கி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1977 | தேவ் கந்த பருவா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1985 | முகி ராம் சய்க்கியா | சுயேச்சை |
| 1991 | முகி ராம் சய்க்கியா | அசாம் கண பரிசத் |
| 1996 | முகி ராம் சய்க்கியா | அசாம் கண பரிசத் |
| 1998 | நிருப்பென் கோசுவாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1999 | ராஜன் கோஹைன் | பாரதிய ஜனதா கட்சி |
| 2004 | ராஜன் கோஹைன் | பாரதிய ஜனதா கட்சி |
| 2009 | ராஜன் கோஹைன் | பாரதிய ஜனதா கட்சி |
| 2014 | ராஜன் கோஹைன் | பாரதிய ஜனதா கட்சி |
| 2019 | பிரத்யுத் பர்தலை | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. Retrieved 8 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நௌகாங் மக்களவைத் தொகுதி". www.elections.in. Retrieved 11 டிசம்பர் 2020.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)