உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வேயின் சர்வதேச தரவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வருபவை நோர்வேயின் சில சர்வதேச தரவரிசைகள் (International rankings of Norway) .

வாழ்க்கைத் தரம்

[தொகு]

பொருளாதாரம்

[தொகு]
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தி ஹெரிடேஜ் அறக்கட்டளை ஆகிய இரண்டும் இணைந்து 2015இல் வழங்கிய பொருளாதார சுதந்திரம் பற்றிய குறியீட்டில் 179 நாடுகளில் 27வது இடத்தைப் பிடித்தது [7]
  • உலக வங்கி அமைப்பின் வணிகம் செய்வதற்கான எளிதான நாடுகளின் பட்டியலில் 2019 இல், 183 நாடுகளில் 9வது இடத்தைப் பிடித்தது [8]
  • ஃபிரேசர் நிறுவனம் 2015 இல் வெளியிட்ட உலக பொருளாதார சுதந்திர நாடுகளின் பட்டியலில், 157 இல் 27வது இடத்தைப் பிடித்தது [9]
    • பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் அளவு: 157 இல் 132வது இடம்; 5.0 மதிப்பெண்.
    • சட்ட அமைப்பு மற்றும் சொத்துரிமைகள்: 157 இல் 3வது இடம்; 8.6 மதிப்பெண்.
    • நிலையான் பண மதிப்பு: 157 இல் 37வது இடம்; 9.4 மதிப்பெண்.
    • சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம்: 157 இல் 77வது இடம்; 7.3 மதிப்பெண்.
    • வர்த்தகத்தில் ஒழுங்குமுறை: 157 இல் 70வது இடம்; 7.2 மதிப்பெண்.
      • கடன் சந்தை விதிமுறைகள்: 157 இல் 1 வது இடம்; 10.0 மதிப்பெண்.
      • தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை: 157 இல் 145வது இடம்; 4.4 மதிப்பெண்.
      • வணிக ஒழுங்குமுறை: 157 இல் 22வது இடம்; 7.2 மதிப்பெண்.
  • உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட உலகளாவிய செயல்படுத்தும் வர்த்தக அறிக்கை 2014, 138 இல் 12வது இடத்தைப் பிடித்தது; 5.1 மதிப்பெண் (7 இல்) [10]

அரசியல்

[தொகு]
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் 2019 இல் வெளியிட்ட ஊழல் மலிவுச் சுட்டெண் பட்டியலில், 182 இல் 7வது இடத்தைப் பிடித்தது.[11]
  • எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற பன்னாட்டு அரச-சார்பற்ற நிறுவனம் 2019/2020இல் வெளியிட்ட ஊடகச் சுதந்திர சுட்டெண் பட்டியலில், 179 நாடுகளில் 1வது இடத்தைப் பிடித்தது.[12]
  • பொருளாதார நிபுணர் நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட ஜனநாயக சுட்டெண் 2019, 167 இல் 1 வது இடத்தைப் பிடித்தது; 9.87 மதிப்பெண் [13]
    • தேர்தல் செயல்முறைகள்மற்றும் பன்மைத்துவத்தில் 167 இல் 1 வது இடம்; 10.00 A மதிப்பெண்.
    • அரசாங்கத்தின் செயல்பாடுகளில் 167 இல் 1வது இடம்; 9.64 மதிப்பெண்.
    • அரசியல் பங்கேற்பு சார்பாக 167 இல் 1வது இடம்; 10.00 மதிப்பெண்.
    • ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தில் 167 இல் 1வது இடம்; 10.00 B மதிப்பெண்.
    • குடிமை உரிமைகள்: 167 இல் 1 வது இடம்; 10.00 C மதிப்பெண்.
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் 2013இல் வெளியிடப்பட்ட உலக ஊழல் பாரமானியில் , 95 இல் 6வது இடம்; 3 மதிப்பெண் [14] (2013 இல் 3% மக்கள் ஒரு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தனர்)
  • ஜனநாயகத் தரவரிசை 2015, 113 இல் 1 வது இடம்; 88.1 மதிப்பெண் [15]
  • உலக நீதி திட்டம் : சட்ட விதி குறியீடு 2020, 113 இல் 2 வது இடத்தைப் பிடித்தது; 0.89 மதிப்பெண் (1 இல்) [16]
  • அமைதிக்கான நிதி என்ற அமைப்பு வெளியிட்ட நாட்டின் தோல்வி சுட்டெண் 2016, 178 இல் 177வது இடத்தைப் பிடித்தது (மிகவும் பலவீனமான); 18.8 மதிப்பெண் (120 இல்) [17]

குறிப்புகள்

[தொகு]
A.^ பின்லாந்து, ஐசுலாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து, மற்றும் உருகுவை போன்ற நாடுகளுடன் முதல் இடத்திற்குச் சமன் செய்யப்பட்டது.
B.^ ஐசுலாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுடன் முதல் இடத்திற்குச் சமன் செய்யப்பட்டது..
C.^ ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் உருகுவை போன்ற நாடுகளுடன் முதல் இடத்திற்குச் சமன் செய்யப்பட்டது..

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2019 Human Development Index". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 2019. Retrieved November 16, 2016.
  2. "2019 Inequality-adjusted Human Development Index" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 2019. Retrieved November 16, 2016.
  3. "Where-to-be-born Index". தி எக்கனாமிஸ்ட். 2013. Retrieved November 16, 2016.
  4. "The World Happiness Report" (PDF). SDSN-SEA. 2015. Archived from the original (PDF) on June 8, 2017. Retrieved November 16, 2016.
  5. "The OECD Better Life Index". Commission on the Measurement of Economic Performance and Social Progress. 2015. Retrieved November 16, 2016.
  6. "Legatum Prosperity Index". Legatum. 2015. Retrieved November 16, 2016.
  7. "2015 Index of Economic Freedom". The Heritage Foundation. 2015. Archived from the original on December 24, 2018. Retrieved November 16, 2016.
  8. "Ease of Doing Business Index". உலக வங்கி. 2015. Archived from the original on February 6, 2015. Retrieved November 16, 2016.
  9. "Economic Freedom of the World". ஃபிரேசர் நிறுவனம். 2015. Archived from the original on February 6, 2015. Retrieved November 16, 2016.
  10. "Global Enabling Trade Report" (PDF). உலகப் பொருளாதார மன்றம். 2014. Retrieved November 16, 2016.
  11. "Corruption Perceptions Index 2014". Transparency International. 2014. Retrieved November 16, 2016.
  12. "Press Freedom Index 2020". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 2020. Archived from the original on April 19, 2016. Retrieved November 16, 2016.
  13. "EIU Democracy Index 2019" (PDF). Economist Intelligence Unit. 2015. Retrieved November 16, 2016.
  14. "Global Corruption Barometer". Transparency International. 2013. Retrieved November 16, 2016.
  15. "Democracy Ranking" (PDF). Democracy Ranking. 2013. Retrieved November 16, 2016.
  16. "WJP Rule of Law Index" (PDF). World Justice Project. 2014. Retrieved November 16, 2016.
  17. "Fragile States Index". Fund for Peace. 2014. Archived from the original on February 4, 2017. Retrieved November 17, 2016.