நோர்வேத் தமிழர்களின் ஈழம் வாக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோர்வேத் தமிழர்களின் ஈழம் வாக்கெடுப்பு என்பது நோர்வேயில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனிநாடாக அமைக்கப்படுவதை விரும்புகிறார்களா எனபதைக் கணிக்க நோர்வே ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆகும். இதில் பெரும்பான்மை நோர்வேத் தமிழர்கள் ஈழம் அமைவதை விரும்புவது தெரியவந்தது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

இங்கு 18 வயதுக்கு மேற்பட்ட 8.797 இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதில் 300 வரையானோர் சிங்களவர்கள். இந்த வாக்கெடுப்பில் 5,633 பேர் கலந்து கொண்டர். இதில் 5.574 பேர் சார்பாக வாக்களித்தர். 50 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 9 வாக்குகள் செல்லுபடியாகவில்லை.[1]

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 99 percent Norway Tamils aspire for Tamil Eelam