நார்மன் போர்லாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நோர்மன் போர்லாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நார்மன் போர்லாக்
Norman Borlaug
சூன் 2003 இல் நடந்த வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியில் போர்லாக் உரையாற்றும்போது
பிறப்புமார்ச் 25, 1914
க்ரெஸ்கோ, அயோவா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 12, 2009 (அகவை 95)
டல்லாஸ், டெக்சாஸ்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மின்னசோட்டா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபசுமைப் புரட்சியில் அவர் பங்கு, அதிக மகசூல்,நோய் எதிர்ப்பு,உயரம் குறைந்த கோதுமை வகைகளை மேம்படுத்த உதவி, உலக உணவு பரிசு ஏற்படுத்தியது.
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு, the Presidential Medal of Freedom, the Congressional Gold Medal, the National Medal of Science, பத்ம விபூசண், and the Rotary International Award

நார்மன் எர்னஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug, நோர்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், மார்ச் 25, 1914செப்டம்பர் 12, 2009)[1] ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவ வாதி மற்றும் நோபல் அமைதிப் பரிசினைப் 1970 இல் பெற்றவர்[2]. இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படுகிறார்[3] போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர்.[4] இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர் [5] அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நோபல் பரிசு வென்ற நார்மன் போர்லாக் 95 அகவையில் மரணம்". http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gb_fsKObiTI2Quwargw4snaBhKuAD9AM79R81. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. ""Norman Borlaug - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "'பசுமைப் பரட்சி'யின் தந்தை" Did You Know?. மின்னசோட்டா பல்கலைக்கழகம். பெறப்பட்டது 2006-09-24.
  4. "Food Researcher Awarded Congressional Gold Medal". US State Department’s Bureau of International Information Programs. பெறப்பட்டது 2008-02-17.
  5. Father of India's Green Revolution' given Padma Vibhushan ரீடிஃப் இந்தியா அப்ராட் தளம் பெறப்பட்டது 12-09-2009
  6. Woodward, Billy (2009), "Norman Borlaug—Over 245 Million Lives Saved", Scientists Greater than Einstein: The Biggest Lifesavers of the Twentieth Century, Quill Driver Books, ISBN 1-884956-87-4 {{citation}}: Unknown parameter |city= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_போர்லாக்&oldid=3267996" இலிருந்து மீள்விக்கப்பட்டது