உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்த் யோர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
North York
North York skyline in 2009
North York skyline in 2009
குறிக்கோளுரை: The City with Heart
Location of North York (red) compared to the rest of Toronto.
Location of North York (red) compared to the rest of Toronto.
Country கனடா
Province ஒன்றாரியோ
Municipalityரொறன்ரோ ரொறன்ரோ
IncorporatedJune 13, 1922 (Township)
1967 (Borough)
Feb 14, 1979 (City)
Changed Region1954 Metropolitan Toronto from York County
Amalgamated1 January 1998 into ரொறன்ரோ
அரசு
  Mayorராப் ஃபோர்ட் (ரொறன்ரோ Mayor)
  Governing BodyToronto City Council
  MPsKen Dryden, Rob Oliphant, Martha Hall Findlay, Yasmin Ratansi, Judy Sgro, Alan Tonks, Joe Volpe
  MPPsLaura Albanese, Mike Colle, David Caplan, Monte Kwinter, Mario Sergio, Peter Shurman, Kathleen Wynne
பரப்பளவு
  மொத்தம்176.87 km2 (68.29 sq mi)
மக்கள்தொகை
 (2006)[1]
  மொத்தம்6,35,370
  அடர்த்தி3,439.2/km2 (8,907/sq mi)
இடக் குறியீடு(கள்)416, 647தொலைபேசிக் குறியீடு

நோர்த் யோர்க் என்பது ரொறன்ரோவுக்கு வடக்கே உள்ள நகரம். இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இங்கு யோர்க் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கே தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கே தான் யோர்க்டேல் அங்காடி உள்ளது. இங்கு இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன.

மக்கள் தொகை புள்ளிவிவரம்

[தொகு]

இந்நகரில் 57% கனடாவில் பிறக்காதவர்களே வாழ்கின்றனர். அதன்படி

  • சீனர் - 14%
  • தெற்காசியர் - 10%
  • கறுப்பினத்தோர் - 9%
  • அரபியர்/மேற்காசியர் - 5%
  • பிலிப்பைனியர் - 4%
  • லத்தின் அமேரிக்கர்/தென்னமேரிக்கர் - 4%
  • கொரியர் - 3%
  • தென்கிழக்காசியர்- 2%
  • மற்ற நாட்டவர்- 2%

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோர்த்_யோர்க்&oldid=3287699" இலிருந்து மீள்விக்கப்பட்டது