நோயில் பூசுதல் (அருட்சாதனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நோயில் பூசுதல் என்பது குணமளிக்கும் அருட்சாதனம் ஆகும். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் பூசுதல் மூலம் இறைவனின் இரக்கத்தை பெற்று குணமடைவர் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. பொதுவாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.

நோயில் பூசுதல் திருசடங்கு[தொகு]

நோயில் பூசுதல் நோயாளிக்கு வழங்கப்படுகிறது

நோயில் பூசுதலின் போது குருவானவர் நோயாளியின் மீது புனித எண்ணெய் ஊற்றி செபிப்பார். பிறகு நோயாளிக்கு நற்கருணை வழங்குவார்.

ஆதாரங்கள்[தொகு]

நோயில் பூசுதல் யாருக்கு வழங்கப்படுகிறது?
நோயில் பூசுதல்