நோயின் இயல்பான வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோயின் இயல்பான வரலாறு (natural history of disease) என்பது நோய்க்காரணிக்கு ஆட்பட்டதில் இருந்து நோயிலிருந்து விடுபடுதல் அல்லது மரணம் வரை உள்ள ஒரு நோயின் தங்குதடையற்ற முன்னேற்றம் குறித்து விவரிப்பதாகும். நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுக்குள் கொண்டு வருதற்கும் இந்த அறிவு தேவைப்படுகிறது. விளக்கமுறை நோய்ப்பரவியலின் (descriptive epidemiology)அடிப்படைக் கூறுகளுள் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயின்_இயல்பான_வரலாறு&oldid=1358260" இருந்து மீள்விக்கப்பட்டது