நோயறிகதிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரியல் என்பது ஒரு பரந்த அறிவியல் பகுதியாகும். எக்ஸ் கதிர்களின் துணையுடன் படமெடுத்து அவைகளின் துணையுடன் நோயினை அறியும் மருத்துவத் துறைக்கு நோயறி கதிரியல் என்று பெயர். இன்று மீயெலி முறை,எம்.ஆர்.ஐ., போன்றவைகளும் இத்துறையில் அதிகம் பயன் படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயறிகதிரியல்&oldid=3585771" இருந்து மீள்விக்கப்பட்டது