நோம் முர்றோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நோம் முர்றோ
Noam Murro
Noam Murro by Gage Skidmore.jpg
பிறப்பு ஆகத்து 16, 1961 (1961-08-16) (அகவை 56)
பணி இயக்குநர்
தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 1994–இன்று வரை

நோம் முர்றோ (ஆங்கிலம்:Noam Murro) (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1961) இவர் ஒரு இஸ்ரேலிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்மார்ட் பீபிள், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2008 ஸ்மார்ட் பீபிள் இயக்குநர்
2014 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் இயக்குநர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nothing is Impossible - Nothing is Impossible". web.archive.org. Retrieved 2014-08-30Reference.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோம்_முர்றோ&oldid=2219952" இருந்து மீள்விக்கப்பட்டது