நோங்சுடாய்ன்
Appearance
நோங்சுடாய்ன்
Nongstiiñ | |
---|---|
நகரம் | |
![]() Langshiang Falls near Nongstoin | |
ஆள்கூறுகள்: 25°31′N 91°16′E / 25.52°N 91.27°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | மேற்கு காசி |
ஏற்றம் | 1,409 m (4,623 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 28,742 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | ML 06 |
நோங்சுடாய்ன் (Nongstoin) என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் மேற்கு காசி மலை மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 28,742 பேர் வசித்தனர். இதில் ஆண்கள் 14,252; பெண்கள் 14,490 ஆவர்.[2]
புவியியல்
[தொகு]நோங்சுடாய்ன் 25°31′N 91°16′E / 25.52°N 91.27°E.[3] என்ற ஆள்கூற்றில் கடல் மட்டத்திலிருந்து 1409 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இலாங்சியாங்கு அருவி நோங்சுடாய்னிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[4]
மக்கள்தொகை
[தொகு]2001[update] மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி[5] நோங்சுடாய்ன் மக்கள் தொகை 22,003 ஆகும். இந்நகரின் கல்வியறிவு 67% ஆகும். இது தேசிய சராசரியினை விட அதிகம் ஆகும்.
சுற்றுலா இடங்கள்
[தொகு]- நோங்க்னம் நதி தீவு மற்றும் கடற்கரை
- வீனியா அருவி
- சத்தும் அருவி
- ரையசுகீ அருவி
- லாங்ஷியாங் அருவி, வெய் ஸ்பை அருவி, ஷாட் சோங் அருவி
- மாவ்தாத்ரைஷன் சிகரம்
- பாம்பிர்னாய் ஏரி
- உமியாப் நெல் வயல்
- ராம்ப்ராய், ஊர்க்லி, மவ்லாங்சு.
- வஹ்ரியாத் அருவி
- நாங்ஸ்டோயின் புறவழி
- கைன்ரோக்
- ருவியாங் நதி, வஹ்பிலி நதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
- ↑ https://www.census2011.co.in/data/town/801540-nongstoin-meghalaya.html
- ↑ "Falling Rain Genomics, Inc - Nongstoin". Archived from the original on 15 December 2018. Retrieved 27 February 2007.
- ↑ "Langshiang Falls". india9. Retrieved 2010-06-20.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.Census Commission of India. Archived from the original on 16 June 2004. Retrieved 1 November 2008.
- ↑ "C-1 Population By Religious Community". census.gov.in. Retrieved 14 November 2020.