உள்ளடக்கத்துக்குச் செல்

நோக்லாக்

ஆள்கூறுகள்: 26°12′00″N 95°01′15″E / 26.20000°N 95.02083°E / 26.20000; 95.02083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்லாக்
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
நோக்லாக் is located in நாகாலாந்து
நோக்லாக்
நோக்லாக்
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் நோக்லாக் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°12′00″N 95°01′15″E / 26.20000°N 95.02083°E / 26.20000; 95.02083
நாடி இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்நோக்லாக் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்பேரூராட்சி
ஏற்றம்
1,524 m (5,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,205
மொழி
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
798626
வாகனப் பதிவுNL
இணையதளம்https://noklak.nic.in/

நோக்லாக் (Noklak), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள நோக்லாக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு வடகிழக்கே 267 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு இமயமலைத் தொடரில் அமைந்த இந்நகரம் கடல்மட்டதிற்கு 1,524 மீட்டர் (5,000 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகைப் பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 741 குடியிருப்புகள் கொண்ட நோக்லாக் பேரூராட்சியின் மக்கள் தொகை 4205 ஆகும். அதில் 2171 ஆண்கள் மற்றும் 2034 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 4,193 பேர் உள்ளனர். மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டக் குழந்தைகள் 17.57% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.47% ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Noklak Vill. Village Population - Noklak - Tuensang, Nagaland". www.census2011.co.in. Retrieved 2025-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்லாக்&oldid=4355162" இலிருந்து மீள்விக்கப்பட்டது